ஓய்வுக்காலப் பணம் கையில் இருக்கா? இதோ ஒரு சூப்பர் ஐடியா!
வாழ்க்கை முழுக்க கஷ்டப்பட்டுச் சேர்த்த ஓய்வூதியப் பணம் மொத்தமாகக் கையில் இருக்கும்போது, ஒரு நிம்மதியும், கூடவே ஒரு பயமும் வருவது இயல்புதானே? விலைவாசி உயர்வுக்கு (Inflation) எப்படி ஈடு கொடுக்கப் போறோமோ?” என்று—இந்தக் கவலை உங்களுக்கும் இருக்கிறதா? கவலையை விடுங்க! உங்கள் பணத்தைப் பத்திரமாகப் பாதுகாக்க ஒரு அருமையான வழி SWP (சிஸ்டமேட்டிக் வித்ட்ராவல் திட்டம்).
அண்ணாச்சி தம்பதியர் இருவரும் ஓய்வுபெற்ற பின்னர், மாதந்தோறும் வரும் செலவுக்காக FD வட்டியை நம்பி தான் இருந்தார்கள். ஆனால் வட்டி விகிதம் குறைந்தது, பணவீக்கம் அதிகரித்தது. அப்போ தான் ஒரு நண்பர் கூறினார் –
“SWP என்று ஒரு முறை இருக்கு! அது FD மாதிரி நிம்மதியும் தரும், Mutual Fund மாதிரி வளர்ச்சியும் தரும்!”
SWP என்றால் என்ன?
SWP (Systematic Withdrawal Plan) என்பது, நீங்கள் ஒரு தொகையினை முதலீடு செய்து, அந்த முதலீட்டிலிருந்து மாதந்தோறும் ஒரு நிரந்தர தொகையைப் பெறும் திட்டம்.
- உங்களுக்கு மாசம் எவ்வளவு பணம் தேவையோ, அதை மட்டும் நிலையான வருமானம் மாதிரி எடுத்துக் கொள்ளலாம்.
- மீதிப் பணம் அங்கேயே இருந்து வளர்ந்துகொண்டே இருக்கும்!
- FD வட்டி நல்லாதான் இருக்கும். ஆனா, விலைவாசி உயர்வு அதிகமாகும்போது, உங்க பணத்தின் மதிப்பு குறைந்திடும்”
உதாரணமாக ,
ஒருவர் 30 வயதில் ₹11.7 லட்சம் முதலீடு செய்தால், 45 வயதிலிருந்து தொடங்கி, அடுத்த 30 ஆண்டுகள் வரை ஓய்வூதிய வருமானமாக மாதம் ₹50,000 SWP மூலம் பெற முடியும்

உங்க பணம் SWP மூலம் புத்திசாலித்தனமா வேலை செய்யும்போது, நீங்க நிம்மதியா உங்க பேரன் பேத்திகளுடன் நேரத்தைச் செலவிடலாம்.
இது “சம்பளம் இல்லாமல் சம்பளம்” மாதிரி தான்!
ஏன் SWP ஓய்வுக்காலத்திற்கான சிறந்த தீர்வு?
💫 மாதந்தோறும் உறுதியான வருமானம்
💫 முதலீட்டின் ஒரு பகுதி வளர்ந்து கொண்டே இருக்கும்
💫 வரி நன்மைகள் (LTCG exemption after ₹1.25 L)
💫 பணவீக்கத்தை சமாளிக்க தொகையை உயர்த்தலாம். இதனால் “நிம்மதி + சுதந்திரம்” இரண்டையும் ஒரே நேரத்தில் பெற முடியும்.
உங்கள் நேரம் இது!
இப்போ நீங்கள் நினைக்கலாம் ,“எனக்குப் பொருத்தமான SWP தொகை எவ்வளவு?”
அதைத் தெளிவுபடுத்த,
👉 Book a Clarity Call with rrrtejas.in



















